POST: 2012-05-08T17:03:31+05:30

தென்னிந்தியாவில் இசுலாமியர் ஆட்சியில் பல உருது மொழிச் சொற்கள் தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன் சொற்களாக மாறிவிட்டன.

1சுப்பிராசி-வேலையாள்
2சுபேதார்-படையதிமான்
3சுணாவணி-வேண்டுகோள்
4செலாவணி-பொருள் மாற்று
5 சோராவரி-கொள்ளை
6சூர்மா-கண்மை
7சூத்தி-செருப்பு
8சேந்தி-கள்
9சேர்பந்து-சாட்டை
10செண்டா-கொடி
11சேடை-நீர்க்கட்டு
12சேம்பா-சளி நோய்
13சோக்கு-பகட்டாரம்
14சோல்னா-தொங்குபை
15 டக்கர்-குழப்பம்
16டாணா-காவலிடம்
17 தண்டோரா-பறையறிவிப்பு
18 தமாம்-முழுவதும்
19 தபால்-அஞ்சல்
20 தமாஷ்-வேடிக்கை
21 தமுக்கு-வார்ப் பறை
22 தயார்-அணியம்
23 தர்ணா-மறியல் போராட்டம்
24 தர்மா-அற மன்றம்
25 தர்கா-பள்ளிவாயில்
26 தர்ஜமை-மொழிபெயர்ப்பு
27 தர்முஜ்தாஜர்-உட்குத்தகைதாரன்
28 தரத்தூது-முயற்சி
29 தரப்தார்-கீழ்ப்பணிஞன்
30தரப்பு-பக்கம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *