POST: 2012-05-25T13:48:54+05:30

மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் coffee என்ற சொல்லுக்கு குழம்பி என்ற சொல்லை1940 அளவில் செய்தார்.coffee house குளம்பியகம் என்று எழுதும் பொழுது குழம்புதல் என்று பொருள்படுவதால் தமிழ் அறிஞர்களும் பொது மக்களும்
இச்சொல்லை பயன்படுத்த தயங்கினர் .சிலர் நகையாடவும் செய்தனர்
இப்பொழுது coffee காணீர் என்கிறோம்.
காழ் என்ற சொல் கெட்டியான வித்திணைக்குறிக்கும்.
காழ்+ நீர் இலக்கணப்புணர்ச்சியின் வண்ணம் காணீர் என்றாகும்.
Tea -தேநீர் என்பது போல,Coffee- காணீர் என்போம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *