இசுலாம் நாட்டினரின் காலணியில் எண்ணை வளம் தேங்கியிருக்கிறது.
கிருத்தவ நாட்டினர் நேற்று கண்டறிந்த கருவிகளோடு முயன்று விற்கிறார்கள்.
இந்து நாட்டினர் விலை கொடுத்து வாங்குகின்றார்கள் அதுவும் கொரியாச்சீருந்துகளும்,சப்பானிய
பொருட்களும் வாய்திறந்து கிடக்கின்றன.

Add a Comment