POST: 2012-05-26T14:39:32+05:30

இறந்து போனவர்கள் தன்னை பிறர் நினைக்க வேண்டுமென்று விரும்புகிற பழக்கம் இருப்பதால் தான் புதைக்கிறார்கள்.

பலரின் புதைக்கல்லுக்கு மேலோ எரியூட்டிய இடங்களிலோ இரங்கல் எழுத்துக்கள் இடம் பெறுவதில்லை.

இசுலாமிய கடைசி மன்னரின் இறுதி வேண்டுகோள் எழுத்துக்கள் நம் கண்களை ஈரமாக்குகிறது!

இருண்டு போன என்னை எவர் வந்து ஒளியேற்றப்போகிறார்கள்?

பூக்களை வைத்து போற்றிடப்போகிறார்கள்?

எவர் ஒளிவிளக்கு ஏற்ற விரும்புவார்கள்?

இதனால் தான் பலரும் இன்றும் பர்மா
வருகிறார்கள்.சில ஆண்டுகளுக்கு முன் அண்ணல் அப்துல் கலாமும்,பிரதமர் மன்மோகன் நாளை இசுலாமிய கடைசி மன்னரின் நினைவகத்திற்கு மியான்மர் செல்கிறார்கள்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *