ஆர்வத்தோடு ஒரு புலவன் அரசனிடம் இல்லாமைப்பற்றிய வறுமையைச்சொல்லி ஒரு வாய்க்கு உணவு தந்தாலும் போதும் என்றான்.ஒரு வாய் என்பது அரசனுக்கு காதில் விழாமல் நிமிர்ந்து நின்ற நால்வாயை நிறுத்தினான்.இதற்கு கொடை என்பது பெயரல்ல,கொடை மடம் என்பது பெயர்.
அதுபோலத்தான் கேட்டதற்கு பொருத்தமாக தருவதும் அறிந்து தருவதும் பெரிய கலையாகும்.வேண்டத்தக்கது அறிவோய் நீ என்பது திருவாசகத்தொடர்.இந்த நிலையில் இந்தியாவில் இப்போது தான் மாறி 10,000 கோடி வருமானம் உடைய நிறுவனம் 100000அடி அகலத்திலேயே பணியாற்றுகிறது.

Add a Comment