POST: 2012-05-31T14:28:50+05:30

இந்திய பேரிதிகாசமான இராமாயணத்தை Ji Xianlin சீன மொழியில்1976-ஆம் ஆண்டில் மொழிப் பெயர்த்த பெரும் பணிக்காக நம் பாரத அரசு 2008-ம் ஆண்டு அவருடைய தளர்ந்த 97ம் அகவையில் பத்ம பூஷன் விருது வழங்கியது.

அந்நாளைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அயலுறவு செயலருடன் சீன நாட்டில் Ji Xianlin இல்லத்திற்கே சென்று பாராட்டியிருக்கிறார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *