POST: 2012-05-31T15:31:03+05:30

அரிய உழைப்போடு 17 ஆண்டுக்காலத்தில் ஆறு தொகுதிகளாக 50 இலட்சம் வரிகளைக் கொண்டு அந்தப்பார இலக்கியம் 2006ல் 5000 படிகள் வெளியிடப்பட்டதாகவும் அத்திங்களிலேயே அவ்வளவு நூல்களும் விற்பனையாயின. ஒரு படியின் விலை நம்மூர்க்கணக்கில் ரூ.3862 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன நாட்டு சமூக கலைப் பண்பாட்டு வளர்ச்சி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டதாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *