சாமா,சர்மா,சாஸ்திரிகளைப் போல முகோபாத்தியாயா,பந்தோபாத்தியாயா,சட்டோபாத்தியாயா என்ற மூன்றும் தான் ஆங்கிலேயர்களால் Mukherji,Chatterji,Banerji என்று மாறிவிட்டது.
இந்த அழகில் சீர்திருத்தம் பேசும் வங்காளத்தில் Banerji,Mukherjiஐ தள்ளுவதையும் Chaterjiஐ வரவேற்பதையும் பார்த்தால் சிரிக்கத்தோன்றுகிறது.
ஆகையால் குலாம் கான்,அந்தோணிசாமி,சிவசைலம்,ஒரு நாடார்,ஒரு வன்னியர்,ஒரு இசை வேளாளர்,முதலியார்,மூப்பனார்,ஐயர்,அய்யங்கார் என்றே தமிழர்களும் தங்களை பெயர்களோடு இணைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று
நித்தியானந்தா முதலியார் சிறைக்கு போகும் போது உபதேசம் செய்திருக்கிறார்.
ஆதி பராசக்தி வன்னியர் என்பதை ஏற்கனவே
அறிவிக்கப்பட்டு இருக்கிறது.ஆதிபராசக்தி வன்னியரானால் பரமேஸ்வரன் தேவர் என்று சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறது.அதனால் தான்
முப்பது முக்கோடி தேவர்கள் என்றே கணக்கெடுத்து இருக்கிறார்கள்…

Add a Comment