இந்திய நாட்டிலிருந்து படித்தவர்கள் 80% பேர் அயலகம் செல்கிறார்கள்.புலம் பெயர்வில் உலக நாடுகளில் இந்தியா 3வது இடத்திலும் வங்கதேசம்
2வது இடத்திலும் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது.
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத மணித்திருநாடு,ஊருக்குள்ளே வாழ முடியாமல் உலகெங்கும் திரிய வைப்பது நம் நாடு
திரை கடலோடி புகலிடம் தேடு என்று பழங்காலத்திலேயே ஔவையார் அறிவித்திருக்கிறார்கள்.புகலிடம் என்பதை செட்டியார்களும் முஸ்லிம்களும் ஏடு எழுதும் போது திரவியம் என்ற பாடபேதத்தை சேர்த்து விட்டார்கள்.
இது பற்றி அமெரிக்க வாழ் சபேசன் காசாவில் ஆய்வு செய்து வருவதாக கேள்வி!

Add a Comment