களி தெலுங்கும்,கவின் மலையாளமும் உன் உதரத்தே உதித்தெளுந்தே ஒன்று பல ஆயிடினும் என்பது போல இத்தாலியமும்,பிரெஞ்சும்
இனியதொரு ஸ்பானிஷ்ம் சித்திரமாய் இலத்தின் மொழியின் உதரத்தே உதித்தெளுந்து ஒன்று பல ஆயிடினும், இலத்தின் மொழி சீர்குலைய
இன்தமிழோ சீரிளமைத்திறம் குன்றாமல் செழித்து இனிது வாழ்கிறதே என்று பாடினால் பொருந்துமா?
தொலைக்காட்சி,திரைப்படங்கள்,விமானப்பயணங்கள்,வானொலிச்செய்திகள்,புத்தகங்கள் விரைந்து பரவுவதால் இலங்கைத்தமிழ்,மலேசியத்
தமிழ்,நெல்லைத்தமிழ்,சென்னைத்தமிழ் என்று நீட்டி முழக்காதீர்கள்.இதில் என்ன வட்டாரா வேறுபாடு?

Add a Comment