தன்னோடு பணியாற்றுபவர்களை மிதிக்கத்தெரிந்தவர்கள் தமிழர்கள்,மதிக்கத் தெரிவதில்லை! மேலே இருக்கிறவர்களை துதிக்க தெரிந்திருக்கிறதேத் தவிர இதெற்கெல்லாம் வேறுபாட்டை பாருங்கள்?
காவல்துறையின் காசுமீரத்தொகுதியில் பணியாற்றி மறைந்த ராஜு அவர்களைப்பற்றி அவருடைய
மேலதிகாரி கார்த்திகேயன் உருக்கத்தோடு எழுதியிருக்கிறார்.கடமைத்தவறாதவர்,கண்ணும் கருத்துமாக பணியாற்றினார் என்று…
வேலையாளைப்பற்றி குறை சொல்லாமல் இருப்பதை பாரதியாரிடமே காணவில்லை,சேவகர்களால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர் என்பதே அவரின் வைர வரிகளாகும்…

Add a Comment