யாரேனும் ஒரு எழுத்தாளர்,ஓர் தமிழறிஞர்,ஒய்வு பெற்ற துணைவேந்தர் போன்றவர்களை நியமிக்க முடியாமல் பிரதிபா அம்மையார் படி தாண்டி நடந்த போது திரும்பப்போய் இன்று பராசரன் பெயரை மாநிலங்களைவை உறுப்பினர் பெயரை நியமித்திருக்கிறார்.இனமானம் பேசும் முகத்திற்கு கரி பூசுவதற்கு வேறு சான்று உண்டோ?
பிஜேபி ஆட்சியில் இருந்த போது சோ விற்கு அந்த நியமனம் செய்தார்கள் அது பொருத்தம்..

Add a Comment