POST: 2012-07-07T14:30:18+05:30

புரட்சித்தலைவர் தமிழுக்காக 5000 ஏக்கர் ஒதுக்குவதாக திட்டமிட்டார்,அப்புறம் அப்போதிருந்த அலுவலர்கள் தஞ்சாவூரே 5000 ஏக்கருக்கு குறைவாயிற்றே என்றதால்1000ல் நிறுத்தினார்.பல்கலை பேராசிரியர்களுக்கு வீடு கட்டித்தந்து பேயறைகள் போல யாரும் குடி போகவில்லை.பேராசிரியர்கள் தஞ்சையின் நடுவில் சொந்த வீடுகள் கட்டிக்கொண்டார்கள் என்பது செய்தி!

ஒரு பல்கலைக்கழகம் 10 ஏக்கர் போதும் என்ற
விதியிருக்கிறது.மாதச்சம்பளம் கொடுப்பதற்கு திகைப்பு ஏற்படும் போது மைதானங்களை பெரிதாக வைத்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்?

அரண்மனை கட்டியவர் சரபோசி மன்னன்,தஞ்சைத்தரணியை ஆண்ட மன்னனின் தலைமுறையினர் தையற்கடை வைக்கக்கூட தத்தளிக்கிறார்கள்!!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *