உலகத்தில் உயரிய உணவுப்பட்டியல் இந்தப்பத்தையும் பரிமாற வேண்டும் என்று சொல்கிறவர்களுக்கு இட்லி தெரியாமல் போயிற்று.அது ஒன்று தான்
தமிழ்ச்சொல் போல காதில் விழுகிறது.
மசாலாவும் தமிழில்லை,தோசையும் தமிழில்லை,அதில் ஊறும் நெய்க்கும்,உருளை கிழங்கிற்கும் பஞ்சமில்லை!அது உணவுக்குப் பொருத்தமில்லை!!இதையெல்லாம் ஏன் எவரும் நினைப்பதில்லை!!!
இத்தாலி நாட்டில் பீட்சாவும் நம்மூர் வடகறி
போல நேற்று மிகுந்ததை எண்ணையில் வாட்டி எடுத்தது தான் Hot Dog!

Add a Comment