8000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓலைச்சுவடிகளை நாகர்கோயிலில் தயார் செய்யப்படுகிறதாம் என்று 320 வயதான ஒரு பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.
கரிமச்சோதனைக்கு மும்பைக்கு அனுப்பி ஏதேனும் ஓலைச்சுவடி நறுக்கு ஒன்றாவது நாள்
வரையரை செய்யப்பட்டதா என்று தொல்பொருள் ஆய்வகத்தை,கொல்கத்தா நூலகத்தை கேட்டுச் சொன்னால் ஊருக்கு உண்மைத்தெரியும்.
ஏற்கனவே சாம வேதத்தின் ஓலைச்சுவடி சிவபெருமானால் எழுதப்பட்டு 12000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறதாம் என்று நாரத முனிவர்
சொல்லியிருக்கிறார்…..

Add a Comment