உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்
இந்தக்குறளை ஆங்கிலேயர்கள் இந்தியாவோடு ஒட்டி உறவாடியதன் விளைவாக 200 இந்தியச் சொற்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று ஆக்ஸ்போர்ட் அகராதி அலுவலக மேலாண்மை இயக்குநர் ஜோனா டேர்ன் புல் அறிவித்திருக்கிறார்.
சான்றாக சில சொற்கள்:
Bungalow,Pilaf,Masala,Vindaloo,Bollywood,Bindi,
Dhurrie,Kabadi,Crore,Lakh,Taluk,Namaskar,Airdash,Chargesheet,
Prepone,Undertrial,Chillax(Chillout and Relax),Staycation(Staying at home on a Vacation),Podcast(iphone and Broadcast),BOGOF(Buy one get one free),WAG(Wife and Girlfriends)
இலண்டன்,அமெரிக்கா,ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளைத்தாண்டி ஆங்கிலேயம் இந்தியாவில் தான் முதன்மை இடம் பெற்றிருக்கிறது.
அந்த நிலையிலும்,வருங்காலங்களில் ஆப்ரிக்காவும்,சீனாவும்,இலங்கையும் நம்மைத்தள்ளி விடலாம்!

Add a Comment