POST: 2012-08-05T21:46:35+05:30

கம்பராமாயணம் முழுவதையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்ற பேராசிரியர் பி.எஸ்.சுந்தரம் அவர்கள் ஆறு தொகுதிகளாக மொழிபெயர்த்துள்ளார்.
1.Bala Kandam – 1989
2. Ayodhya Kandam – 1991
3. Aranya Kandam – 1991
4. Kishkinda Kandam – 1992
5. Sundara Kandam – 1992
6. Yuddha Kandam (Part 1 & Part II – 1994)
Department of Tamil Culture, Government of Tamilnadu, (Printed in Tamil University).
தலைசிறந்த ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகங்களாக
Ramayanam – As told by Kamban – Ayodhya Kandam – 1961 Sakitya Akadami Rajaji.
Concise Kambaramayanam M.S.Venkatachalam – 2003 Varthamanam Padipagam.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *