இப்போது நமக்கு கிடைக்கும் ஏடுகள்
மூன்று நூற்றண்டுகளுக்கு முற்பட்டனவாக இருக்க முடியாது.இந்த நிலையில் நம் முடிவு பெரும்பான்மையும் பிற்கால வழக்கினையே வலியுறுத்தும்.எனவே இது தெ பொ மீ அவர்கள் ஓலைச்சுவடிகளை பதிப்பித்ததுப்பற்றி 1976 ஆம் ஆண்டில் கம்பராமாயண நூல்பதிப்பில் எழுதிய வரிகளாகும்.

Add a Comment