POST: 2012-09-16T18:00:45+05:30

ஒரு வேளை மழையில், களிமண் நிலத்தில் காளான்கள் மலர்வது போல,எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் பாதி ஆயிரத்தை
தாண்டியுள்ளது.படக்கலை தான் வாராதா என நினைத்த நெஞ்சம் இந்தப் படக்கலைத்தான் ஒழியாதா என அஞ்சும் நிலை பொறியியல்
கல்லூரிகளின் அடுக்கு மாளிகைகளைக்கண்டு நம் நெஞ்சு திடுக்கிறது.

எண்ணினால் உலகில் தலைசிறந்த நூறு பல்கலைக்கழகங்களை கருதினால் ஓரிடத்தில் கூட கல்வி சிறந்த தமிழ்நாடு என்று பாடி மகிழ்ந்த நமது மாநிலத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு நாளாந்த பல்கலைக்கழகம் இருந்தது தெரியுமா என்று வாய் திறந்தால் வசனம் பேசுவோர்க்கிடையில் இந்திய நாட்டின் ஒரு பல்கலைக்கழகம் கூட தகுதிப்பெறவில்லை என்று வங்கம் தந்த தங்கம் பீடுமிகு பிரணாப் முகெர்ஜி அண்மையில் பேசியிருக்கிறார்…

கொலை,நில வழக்குகளில் வாதிட்டு பழக்கமுடைய கபில் சிபல் இந்தக்கல்வி வளர்ச்சியைக்கண்டு கண்ணீர் விட வேண்டாமா?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *