இந்திய நாடு விடுதலை அடைந்ததும் 500 க்கு மேற்பட்ட தனியரசுகளாக இருந்த நாடுகளையெல்லாம் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் தனி முயற்சியால் பாரத நாடு தனிவடிவம் பெற்றது.அதன் பின்னர் தான் மாநிலங்கள் மொழி வழி என பிரிக்கப்பட்டது.
ஒரு மாநிலத்தின் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியில் ஆட்சி அமைந்து மக்களுக்காக மக்கள் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெக்கும் முறையால் மொழியின் நிலைமை செளுமைப்பெற்றது.
மொழியின் பெயராலயே தமிழ்நாடு,கேரளம்,ஆந்திரப்பிரதேசம்,கருநாடகம் என்று பெயர்ப்பெற்றன

Add a Comment