புராணாப் புதையலாக திரைப்படங்கள் இருந்த காலம் போய் அறிவியல் புதையலாக எப்படி மாறுகிறது என்பதை கலைஞானி கமலஹாசன் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார்.
உலகக்கதைகள்,அறிவியல் மாயங்களோடு திரைப்படங்களாக வெளி வருகின்றன என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்னரே தாமும் இயக்குநர் மணிரத்னமும் நாயகன் படத்திற்காக சிந்தித்ததை சுவையாக எழுதியிருக்கிறார்.

Add a Comment