இன்று காலை நான் 5ம் வகுப்பு வரை படித்த வள்ளியம்மாள் பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியர்,நல்லாசிரியர் விருது பெற்ற புலவர் இராமலிங்கம் அவர்களின் முத்து விழாவில் கலந்து கொண்டேன்.
என் தந்தையாரின் சொற்பொழிவு சீர்மிகுந்த ஒரு நாடு எப்படி முதுமை நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி சொன்ன விதம் சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைத்தது….

Add a Comment