பாதுகாப்பது, போற்றுவது, மறுசீரமைப்பது, பராமரிப்பது என்பவை நம்மிடத்தில் முதன்மை பெறுவதில்லை. மரபுகளைக் காப்பது, கலை வடிவங்களை காப்பது ஆகியன வளர்ந்த நாடுகளின் முதன்மை நாட்டமாக உள்ளது.
தொழில் நிறுவனங்கள் இம்முயற்சிகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. நமது நாட்டில் இந்த முயற்சிகள் மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் அனாதைகளாக கருதப்படுகின்றன. மரபு காக்கும் பணியை தொடர படித்தவர்கள் விரும்புவதில்லை…

Add a Comment