தொடக்க நிலையில் ஏழாண்டுக்குள் முதல் மூன்று வகுப்புக்குள் நினைவுப்பதிவு பிள்ளைகளுக்கு பசுமையாக அமையும்.
நம்முடைய மாணவச் செல்வங்களைப்போலவே அயர்நாட்டு மாணவர்களும் வலது கை பழக்கத்தையும் கணக்கு நுணுக்கத்தையும் இயல்பாக அறிகிறார்கள்.
மழலையர் பள்ளிக்கூடங்கள் மலர்வனமாக திகழ்வதை கண்டதோடு குழந்தைகளிடம் காணப்படும் புதியன புனைவும் இடைவிடாத பரபரப்பும் எவ்வாறு நிறைவு செய்யப்படுகிறது என்பதையும் அறிந்து வியந்தேன்…

Add a Comment