POST: 2012-12-03T23:04:40+05:30

உலகில் 6800 க்கும் அதிகமான மொழிகள் 200 நாடுகளில் பேசப்படுகின்றன.2261 மொழிகள் மட்டுமே எழுத்துருவும் பேச்சொலியும் கொண்ட மொழிகளாக இருக்கின்றன.

பிலிப்பின், இந்தோனேசியன் போன்ற மொழியினர் தமது மொழியை ஆங்கில எழுத்துருக்கள் கொண்டே
எழுதும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *