POST: 2012-12-15T22:43:34+05:30

இயற்கையோடு இசைந்த வாழ்வு என்பதெல்லாம் வெறும் ஏட்டு வரிகளாகச்சென்றுள்ளன.

அறிவியல் புதுமை ஆக்கம் செய்தாலும் மக்களினப் பெருக்கமும் நாகரிக நெருக்கமும் செயற்கை வாழ்வை நம்மிடையே கணந்தோறும் வளர்த்துள்ளது.

வனங்களின் அழிவு வான்மழையைக் குறைக்கும்
வாழ்வாதரங்களைச்சீர்குலைக்கும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *