தலைவனுக்கு வாய்த்த தலைவி
தலைவன் ஆண்டோ பீட்டரை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு (9.6.2012)அழைத்துக் கொண்டு போன நாள் நினைவிற்கு வருகிறது.
பீட்டர் கனவு நிறைவேறுமோ என்று நினைத்தோம்? நினைத்ததை தலைவி ஸ்டெல்லா நேற்று(19.12.2012) முடித்துக்காட்டியிருக்கிறார்.
தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் நிறைவேறியதைக் கேட்டு மனம் மகிழ்கிறது…

Add a Comment