யாரோ இவர் யாரோ என்ற புகழ்வாய்ந்த கீர்த்தனை சீர்காழி அருணாசல கவிராயர் பாடிய அற்புதமானப் பாடலாகும்.
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண ஆயிரம் கண் வேண்டாமோ என்ற கீர்த்தனையைப் பாடாத இசைமேடைகளே இல்லை. இது சீர்காழி முத்தத்தாண்டவர் எழுதிய எண்ணற்ற பாடல்களில் ஒரு பாடலாகும்.
காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே என்னைக் கைதூக்கி ஆள் தெய்வமே என்ற உன்னதமானக் கீர்த்தனை சீர்காழி மாரி முத்தாப்பிள்ளை இயற்றியதாகும்.

Add a Comment