POST: 2013-02-10T14:20:07+05:30

தமிழில் அயற்சொற்களை கலக்கக்கூடாதென்று மறைமலையடிகள் இயக்கம் நடத்தினார்,பாவாணர் பாடம் நடத்தினார்.விஸ்வரூபம் திரைப்படம் ஆங்கிலம்,இந்தி,அராபியம்,அக்ரகாரத்தமிழ்,
கவிப்பேரரசின் தமிழும் கலந்திருக்கிறது.

இதைப்பார்த்தவர்கள் இசுலாமிய எதிர்ப்பை மட்டும் சுட்டிக்காட்டியிருக்க்கிறார்கள்.

விஷ ரூபத்தில் என்ன விளைவுகளைச்செய்யலாம் என்பதற்கு வெண்புறாவின் காலில் விஷத்துண்டுகளை கட்டலாமென்று இளைஞர்களுக்கு தகவல் தரப்படுகிறது.

அதேப்படத்தில் இசுலாமியர்களின் எதிரி மொழியாகிய ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கிறவரின் காலை உடைக்கிறார்கள்.

மொழிப்பற்று என்று மடங்கியிருந்த வாளை நீட்டியிருக்கிறார்கள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *