அரசியலில் தன் கருத்துக்களை கடிதங்களாக அன்றாடம் எழுதுவதை தன் கலையாக
வளர்த்துக்கொண்டவர்கள் அண்ணல் காந்தியடிகளும் மூதறிஞர் இராஜாஜியும் ஆவர்.
கட்சிக் கொள்கைகளை வளர்ப்பதற்காக தம்பிக்கு என்ற கடிதத்தொடரை பேரறிஞர் அண்ணா தொடங்கினார்.
மூதறிஞர் அண்ணலுக்கு முப்பது ஆண்டுகளாக அஞ்சல் அட்டையில் அடக்கும் ஐந்து வரிகளாகவும் அதிகம் போனால் இரண்டு பக்கங்கள் கொண்ட கடிதங்கள் முடிந்தன
நல்ல வேளை எழுதத்தெரியாதவர் பலராகி விட்டதாலோ அல்லது விரலைத்தொட்டு குறுஞ்செய்தி அனுப்பும் நவீன சிற்பிகளாக இன்றைய கால முறைகள் மாறி வருகின்றன!

Add a Comment