POST: 2013-02-12T22:59:27+05:30

தோல்விகளும்,துயரங்களும், ஈடேறாத கனவுகளும்,எதிர்பாராத முடிவுகளும் அடிக்கடி ஏக்கப்பெருமூச்சு விடச் செய்த சூழலிலும் 95 வயாதாகிய தொண்டு கிழமாக இன்றோ நாளையோ மூச்சு நிற்கும் என்று தெரிந்த நிலையிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று மூதறிஞர் இராஜாஜி கூறினார்.

உதடு உதிர்த்த வெறும் சொற்களா,உண்மையானவையா? எதிரே இருப்பவர்களுக்கு நான் சொல்லிக்காட்டும் ஏளனமா என்று விளங்காத புதிராக மூதறிஞர் எழுதுவது அவருடைய திறன் மிக்க கூர்மையை காட்டுவது என்று சாரம் அடங்கிய கட்டுரையை மேனாள் மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி எழுதியிருக்கிறார்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *