குப்பை மாநகரம் என்று மும்பையை கூறுவார்கள்.தப்பு மாநகரம் என்று கொல்கொட்டாவை கூறுவார்கள்.பக்தி மாநகரம் என்று திருமலையைக் கூறுவார்கள்.சக்தி மாநகரம் என்று மதுரையைக்கூறுவார்கள்.இலக்கிய மாநகரம் என்றால் டப்ளின் ஐ கூறுவார்கள்.இங்கே பிறக்கும் போதே எழுதக்கற்றுக்கொள்கிறார்கள்.கற்றப்பின் நிற்க என்று சொன்னார் என்பதற்காக திருவள்ளுவரைக்கூட நிற்க வைத்திருக்கிறோம்!
பிடித்தால் ஒரு பிடிக்குள் அகப்படாத அயர்லாந்து,அந்நாட்டு அறிஞர்களோ தம் எழுத்தால் உலகையே பிடித்துவைத்திருக்கிறார்கள்…

Add a Comment