POST: 2013-02-17T12:36:02+05:30

ஞான பீட விருது இந்த முறை தமிழுக்கு கிடைத்திருக்கிறதாம்.பெயரைத் தெரிந்து கொண்டால் அஞ்ஞான பீடம் என்று சொல்ல மனம் துடிக்கும்.நச்சுச்சொற்கள்,பச்சைச்சொற்கள்,கொச்சைச்சொற்கள் என்ற குப்பைக்குவியலுக்கு கொலுசு
கட்டுவது தான் சிரிப்பு என்று கருதலாம் அட நாராயணா!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *