கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற காலம்போய் கணினியை நம்பினோர் கைவிடப்படார் என்றாகிவிட்டது. தமிழாசிரியர்கள்,கல் தோன்றி மண் தோன்றாக் காலம் என்ற கதை தொடங்குவார்கள் என்ற காலம் மாறிவிட்டு, புலி வாலைப்பிடிக்கிறோமோ இல்லையோ, கணினியின் எலிவால் நம் கைக்கு அகப்படுகிறது….

Add a Comment