POST: 2013-03-08T20:07:25+05:30

புகழ் வாய்ந்த அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் ஆளவை மன்றத்தில் தொலைதூரக்கல்வி இயக்ககத்தின்
தமிழ்ப்பிரிவு,வைணவ இலக்கியங்கள்-பன்முகப்பார்வை தேசிய கருத்தரங்கின் தொடக்க விழாவில் தொடக்கவுரை ஆற்றினேன்.அவ்வண்ணமே 404 கட்டுரைகள் தொகுப்புடைய 8 தொகுதிகள் வெளியீட்டின் படிகளையும் பெறும் வாய்ப்பும் இன்று காலை கிடைக்கப் பெற்றேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *