ஆங்கிலம், ஜெர்மனி போன்ற மொழிகளுக்கென கார்பஸ் உள்ளது. ஆனால் தமிழ் மொழிக்கென கார்பஸ் இல்லை. கார்பஸ் என்பதை தரவு மொழியியல் என்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட மொழிக்கான இலக்கண விளக்கங்கள் மற்றும் புள்ளி விவரங்களுடன் கூடிய தரவுத்தளமாகும். இதில் ஒரு மொழிக்கான அத்தனை பண்புகளும் அடங்கிவிடும்.

Add a Comment