யோகம் என்பது வெறும் உடற்பயிற்சி.இதனைத் துறவிகள் தொட்டதால் கெட்டது,கடவுள் நிறத்தை கலந்ததால் கறைக்கப்பட்டது.யோகி என்ற பெயரை வைத்துக்கொள்வது ஒரு வழக்கமாகி விட்டது.
முன்னரே சோவியத்து நாடு இதை தடை செய்தது.அமெரிக்காவுக்கு இப்போது தான் விழிப்பு ஏற்பட்டிருக்கிறது.
கால் மடக்கி அமர்வதென்பதை எதையோ பெரிய
கலையென்று சொல்லி பத்மாசனம் என்று பெயரிட்டார்கள்.
பொய்ப்புரட்டுக்கு ராமானந்த யோகியென்று பெயரிட்டார்கள்.சூது மதி படைத்த சுந்தர கோஷ் என்று வேலைக்காரியில் அந்தப்பெயர் எப்படி தோன்றியது என்பது தெரியமாலே திரைப்படம் நூறு நாள் ஓடியது….

Add a Comment