காலம் தாழ்த்துவது கண்மூடித்தனம்.இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திறந்தபோதே தெளிவு பிறந்திருக்க வேண்டும்.
தொழிலுக்கே செயற்கை என்று தான் பொருள்,இயற்கைக்கு எதிரானது செயற்கை!
விமானத்தில் அமரும்போதே விபத்து நேருமானால் என்ற எச்சரிக்கை குறிப்போடு ஏறணங்கு தன் தொடரை தொடங்குவார்.எவராவது விமானம் செல்வதை
நிறுத்தினார்களா? போகும் போதே தடுப்பது அபசகுணம் என்று கூறுவார்களா?
ஆர்க்காடு தோன்றிய நாளிலிருந்து தோல் பதனிடும் தொழிலால் ஆறு கெடுகிறது.
அறிவியலை எதிர்ப்பவர்கள் ஐ நாவை தலையிடச்சொல்வது என்னப்பொருத்தம்?
வளிகலன் வெடித்து வனிதையர்கள் இறந்தார்கள் என வாரம் தவறாமல் செய்திகள் வந்தன.இப்போது வாடிப்பட்டியிலும் வாய்க்கால் ஓரங்களில் வாழ்வோர் இடத்திலும் வளிகலனால்
சமைக்கப்படுகின்றன .
மீன் பிடித்துக்கொண்டே காந்தியுடையில் இந்திய விடுதலையைக் கொண்டாடலாம்.

Add a Comment