வலைப்பின்னல் என்பது வளர்ந்து வரும் உலகத்தில் தலைப்பின்னலாக இருக்கிறது
மின்னல் வெளிச்சத்துக்குள் மின்னிசோட்டாவில் பேனாவை வைத்திருந்தேன் என்ற தகவலை அனுப்பிய தகவல் விரைந்து கையில் கிடைத்துவிட்டது.அது தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கு அழகு.
எவர் கையிலும் தொலைபேசி இருக்கிறது.எடுக்க அஞ்சுகிறார்கள்.இதய நோயில் வருந்துகிறவர்கள் என்ன செய்வார்கள்?
சான்றாக புகழ் வாய்ந்த ஊடகத்தில் என் தந்தை இல்லம் திரும்பியவுடனயே தொலைபேசி ஊடகத்தின் சீருந்திலேயே சென்றுவிட்டதே என்று புலம்பினார்.இரவு பதினோரு மணிக்கு ஊடகம் மூடப்பட்டு விட்டது.ஓட்டுனர்கள் ஒன்பது பேருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.நிகழச்சித் தொடர்பாளர்க்கு ஆயிரம் முறை தகவல் அனுப்பியும் அவரைக்காணோம் என்கிறார்கள்.இது தான் தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றமா?
தான் பேசுவதற்குதத்தான் தொலைபேசியேத் தவிர தன்னை அழைப்பவர்களுக்கு விடை சொன்னால் என்ன விளைவோ என்று அவ்வளவு பெரும் தொலைபேசியை நிறுத்தம் செய்து விடுகிறார்கள்.ஆயிரம் முறை அழைத்து தானே இன்று காலை சென்று தன் தொலைபேசியை கண்டு கொண்டு வந்தார் என் தந்தை.
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

Add a Comment