கொடுபடல் என்பது ஒரு வகையில் விடுபடுவதாகும்.
நயனுடையான் கண் செல்வம் படின் பயனுடையதாகும்.
ஏழைகளும் எளியவர்களும் கல்வி வாய்ப்பினால் உயர்ந்த போது அரசுப்பணம் மக்கட்பணம் என்பதை உணராது தமக்கு கிடைக்காத பணம் பிறருக்கு கொடுப்பதா என்ற கயமை மனத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்
என்று மாமன்னன் மார்க்க அரேலியர் எழுதி வைத்தார்.

Add a Comment