நச்சுக்காற்று வெளியிடும் ஆலைகள் சுற்றுப்புறத்தை பசுமையாக்கி அதனை நடைமுறைபடுத்தும் மாசு வாரியத்திடம் பல கோடி ரூபாய் ரூபாய் வழங்கச்சொல்லி உச்ச நீதிமன்றம் ஆணையிடுகிறது.
பத்தாயிரம் மரங்களும் நச்சுக்காற்றை வீழ்த்தும் கொடிகளும் நாழிகைக்கு ஒரு முறை நறுமணக்காற்றை வீச வைப்பதும் செய்த பிறகு தான் எந்தவொரு ஆலைக்கும் உரிமம் பெறவேண்டும் என்று சட்டம் நீட்டுவோர் எழுதவில்லையே என்று அறிஞர்கள் அழுகின்றனர்

Add a Comment