கடந்த 952 ஆண்டுகளாக அதாவது பத்தாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை போப்பாண்டவர் தலைமையில் 107 அருட்பேரவைக்கூட்டங்கள்(Conclaves)நடைபெற்றுள்ளன.ஆட்சிக்குழு உறுப்பினர்களாக 207 தலைமை பெரும் பேராயர்கள்(Cardinals) இருந்து போப்பாண்டவரை தெரிவு செய்கின்றனர்
இந்த பொருண்மைகள் அனைத்தும் எழுத்து விடாமல் இலத்தீன் செம்மொழியில் எழுதப்பட்டுள்ளன.இத்தாலிய நடைமுறையிலிருந்து இவை இலத்தீன் செம்மொழியில் எழுதப்பட்டனவாம்.
நூறாண்டு வரலாறுகள் எடுத்துக்கொண்டாலும் தமிழகத்தில் இருபதாவது சன்னிதானத்திற்கு முற்பட்ட ஆதின வரலாறுகள் இல்லை.தருமபுரத்தில்,திருவாவடுதுறையில் நூற்றுக்கு மேல் கணக்கு ஆதி சங்கரர்க்கு பின் வந்த அறுபது பேர் எந்த வரலாற்றுப்பதிவும் தமிழிலும்,வடமொழியிலும் முறையாக இல்லை.முறைகெட்ட நிலை என்பதால் தான் செம்மொழி நிறுவனங்கள் அமைந்தன போலும் என்று ஓர் பாதிரியார் தமிழ் முதுகலைப்படித்தவர் வருந்திப்பேசினார்

Add a Comment