POST: 2013-04-22T16:05:35+05:30

தனித்து நிற்க முடியாமல் தள்ளாடுபவர்களுக்கு சாயும் தூணே ஊழலாகும்.(Dependency breeds corruption)

தந்தை மகளையும்,மகள் கணவனையும், அதிகாரி அமைச்சரையும், அமைச்சர் தலைமையமைச்சரையும் நீதிமன்றங்களின் மீதும் சாயத்தொடங்கினால் ஊழல் உருவாகும்.

ஒரு இசுரேலியர்க்கு இருக்கும் மூளையைக் கணக்கிட்டால் இருபதாயிரம் இந்தியர்களுக்கு இணையாக சொல்லலாமா என்றால் ஆராய வேண்டும்.தில்லி மக்கள் தொகையை விட எண்ணிக்கையில் குறைந்தவர்களைக்கொண்ட இசுரேலிய நாடு இரண்டு பில்லியன் அமெரிக்க ரூபாய்க்கு நிகராக படைக்கருவிகளை ஆண்டுதோறும் இந்தியாவிற்கு விற்கிறதாம்.

படை மாட்சிக்குப் பரிமேலழகர் உரையைத்தான் பாடமாக வைத்திருக்கிறோம்.சிங்கத்தின் பெயர் கொண்ட சீக்கியர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *