POST: 2013-05-06T10:27:18+05:30

பிச்சு ஐயர் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு பீட்சா உணவிற்கு தொலைபேசியில் சுழற்றிக்கொன்டிருக்கிறார்.பிச்சு ஐயர் பேரன் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை மறந்து விட்டு இட்லி தோசைக்கடையை அமெரிக்காவில் திறந்திருக்கிறார்.

அமெரிக்கர்கள் இந்த அசடுகளை கண்டு சிரிக்கிறார்கள்.அமெரிக்கன் எந்த ஊருக்குச் சென்றாலும் தன் ஊர் உணவை தான் மட்டும் வாங்கி உண்பான்,பர்கர் வணிகம் செய்ய மாட்டான்.

எப்படி பிழைத்தால் என்ன? இந்தியாவை விட்டுப்போனால் சரி!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *