பெயர் மாற்றத்திட்டம் கைவிடப்பட்டது
—————————————————————————————
கேரள மாநிலத்தை சார்ந்தவர்களை ஆங்கிலத்தில் Keralite என்பார்கள் இது எதை நினைவூட்டுவது என்றால் அதிபர் இடி அமின் தன் நாட்டுக்கு
இடி என்று பெயர் வைக்க ஆணையிட்டார்.இரண்டு வாரங்கள் கழித்து ஓர் அமைச்சர் துணிவாக அதிபரிடம் இடி நாட்டைச்சார்ந்தவர்களை ஆங்கிலத்தில் Idiots என்று சொல்வார்களே என்று பணிவோடு சொன்னார்.உகாண்டவின் பெயர் மாற்றத் திட்டம் கைவிடப்பட்டது!

Add a Comment