ஒற்றுப்பிழையும் சந்திப்பிழையும் வேறு மொழிகளில் இல்லை
சமயக்கலைக்களஞ்சியம் என்பதில் ஒற்றில்லை.சமயம் என்பதை வடசொல் என்று சொல்லி ஒற்றிலக்கணம் வேண்டா
என்பர்,சமய சஞ்சிகை,சமய சந்தா இங்கே மிகுவதில்லை.சமயக்கையேடு,சமயப்பெரியார் என்றவிடங்களில் மிகும்.எனவே ஒற்றுப்பிழையை உற்றுப்பார்க்காதீர் என்று சொல்லலாமா என்று என்னுடன் பயின்ற நண்பர் வினவுகிறார்.

Add a Comment