POST: 2013-05-14T15:18:26+05:30

விரிவாக எழுதல் என்பது சில பேருக்குக் கை வந்த கலை
கவிராசர், பண்டிதர் களஞ்சியம்,புலவர்
சகவீரபாண்டியனாரைச்சான்றாகக்கூறலாம்.கவிராசர்க்கு அரசு நூற்றாண்டு நினைவை நிகழ்த்தியது.

தரும தீபிகை,திருக்குறட் குமரேச வெண்பா,கம்பன் கலைநிலை இவை மட்டும் ஐம்பது தொகுதிகளாக அமையும்

ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு புராண பழங்கதையை அடிப்படையாக கொண்டு குமரேசா என விளித்து வெண்பாக்களை இயற்றியுள்ளார் இது பெருஞ்செயலாகும்.

கம்பன் கலை நிலை மாபெரும்
நிலைக்கண்ணாடியாகும்.மாநிலக்கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் அன்பு என் பேராசிரியர் சகவீர பாண்டியாரின் பெயரன் ஆவார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *