தமிழ்க்கடல் வ .சுப.மாணிக்கனார் வாழ்வில் கண்ட முன்னேற்ற நெறிகள்:
1)எளிய வாழ்வு
2)அளவான பேச்சு
3)எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை
4)பதவிகளைத் தொண்டாக மதித்தல்
5)தன்னைப்பற்றிய திருத்தமான சிந்தனைகள்
6)வாழ்க்கைத்திட்டங்கள்
7)பெரியவர்களின் வரலாறுகளைப்படித்தல்
8)சோர்வுக்கு இடங்கொடாத ஊக்கங்கள்
9)பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்
வழிகாட்டிய தமிழ் மறைகள்
1)தமிழுக்குத் தொல்காப்பியம்
2)வாழ்வின் உயர்வுக்குத் திருக்குறள்
3)உயிர்த்தூயமைக்குத் திருவாசகம்

Add a Comment