POST: 2013-05-24T15:50:04+05:30

தமிழ் மக்கள் தம்முடைய தாய்மொழியாகிய தமிழின் மீது பேரன்புடையவர்கள்.

ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப்பரிவோடு பலவிதமான செல்லப்பெயரிட்டு அழைத்துக்கொஞ்சி மகிழ்வாள் அல்லவா?அப்படியே நம் மக்களும் தமிழ் மொழிக்கு ஏரளாமான அழகிய சிறப்பு அடைமொழிகளைச் சேர்த்து வழங்கிப் பெருமை கொள்வார்கள்

சங்க காலத்திலிருந்து இன்று வரை தமிழ் மொழியின் மிகப் பரவலாக உள்ள இந்த நிலையை மற்ற மொழிகளில் நாம் அதிகமாகக் காண இயலாது

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *