குரங்குக்கையில் பூமாலை என்ற ஒரு பழமொழியுண்டு.
பூமாலையை புவியில் பல நாடுகள் விரும்புவார்கள்.
குரங்குகளின் கையில் நன்மை என்ற பெயர்க்கொண்ட கிரிக்கெட் எப்படிச்சின்னாபின்னமாகிறது என்று பாருங்கள்.ஸ்ரீனிவாசன் அனுமன் பக்தராம்.
வட நாட்டுக்காரர்கள் பிடிபடவில்லையே என்று இப்போது தான் சுட்டிக்காட்டுகிறார்கள் தென்னாட்டுத்திருடர்கள்.
சிருங்கேரி மடாதிபதி தலையிட வேண்டுமென்று ஸ்ரீநிவாசன் குடும்பத்தார் கேட்டுக்கொண்டு இருப்பதாக ஒரு செய்தி தேவகோட்டையிலிருந்து பரப்பப்படுகிறது

Add a Comment